×

மவுன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

மும்பை: கடந்த 1987ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்து தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான படம், ‘புஷ்பக விமானா’. தமிழில் இது ‘பேசும் படம்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. இதில் மற்ற ஒலிகள் கேட்கும். கேரக்டர்கள் மட்டும் பேச மாட்டார்கள். தற்போது 35 வருடங்களுக்குப் பிறகு இந்தியில் உருவாகும் மவுன படம், ‘காந்தி டாக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதரி, அரவிந்த்சாமி நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். …

The post மவுன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி appeared first on Dinakaran.

Tags : Vijay Sethupathi ,Mumbai ,Kamal Haasan ,Amala ,Singeetham Srinivasa Rao ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...